4 books can change your life incredibly.. you must read before die or before 30's.

Image
  These are the books, we all must read before 30s, because it'll teach us lot of things... *How to win and influence people* M.R.P.: ₹ 199.00.   Grab here *The power of your subconscious mind* Price: ₹ 169.00 Grab here *The richest man in Babylon* R 175.00 Grab here *Think and grow rich* ₹199.00. Grab here @299 4 books in one set; Amazing offer😱

அன்பு உள்ளம்...


உள்ளம் புன்முறுவல் போடும்
உன் உதட்டுச் சட்டம் கேட்டால்...

உள்ளம் திண்டாடும்
ஒரு நிமிடம் என்னை விட்டு நீ அகன்றால்...

மனக்காட்சிகள் முந்திக்கொண்டு
மருதாணி தடவுவது போல் மனதை வருடும்...

நெஞ்சம் அடிக்கடி சொல்லிக் கொள்ளும்
கோபம் வேண்டா சிரிப்பு போதும் என்று...

பார்வையினால் பார்த்ததும்
பார்த்த பொழுது ரசித்ததும்
ரசித்த பொழுது சிரித்ததும்
சிரித்தபோது சிக்கிக்கொண்ட என்னை
சிதறாமல் சின்னச்சாவி போட்டு எடுப்பாயா?...

அன்னைக்கு அடுத்த படியும்
தந்தை போல் தகுந்த படியும்
தண்டனைகள் பல உன்னிடம்..

பல துன்பங்கள், பல இன்பங்கள்
இரண்டும் ஒருசேர உன் ஞாபகங்கள்..

வேண்டாத கோபம் கொண்ட நாட்களை வெறுக்கிறேன்
ஏனடா வீணாக நாட்களை கழித்தோம் என்று!

சின்னஞ்சிறு சண்டைகளால் இன்றும் என்றென்றும்
பிளவு வராமல் பார்த்துக் கொண்டோம்.
இனி என்றும் சண்டையே வராமல் பார்த்துக் கொள்வோம்...

Comments

Popular posts from this blog

Mother #1 lady in our life.

LIFE

When will corona end ?